jayachandran duraisamy raja's Polls

கா கா காக்கா.

பொதுவாகவே காகங்கள் ரொம்ப புத்திசாலிகளாம். எந்த அளவுக்கு என்றால் மனிதர்களுக்கு அடுத்து புத்தி கூர்மை காகங்களுக்குத்தானாம். எதை சொல்லி கொடுத்தாலும் உடனே கப் என்று பிடிச்சுக்குமாம்.
Show Results  |  Share  |  Report  |  8 votes  |  112 views

(200 symbols max)

(256 symbols max)