பல்லிகள் மற்றும் பூச்சிகளை விரட்ட இயற்கையான எளிய வழிகள்
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டி சுவர்களில் தொங்கவிடுங்கள். பல்லிகளின் மறைவிடங்களில் போட்டு வையுங்கள். வெங்காயத்திலுள்ள கந்தக ஆவியானது. பல்லிகளால் சகிக்க முடியாத மணத்தை உண்டாக்கும். இதனால் பல்லிகள் அவ்விடத்தை விட்டு ஒடிவிடும்.