Browse Members

  • JEEVAGAN Good morning
    January 20, 2023

  • balaji C Hi everybody
    December 14, 2022

  • Sukhwant Minhas Good morning friends
    February 1, 2023

  • T.selvaraj Goodafternoon.Today i have created my account with wolmal,iam very happy
    February 5, 2023

  • Premraja GOOD AFTERNOON..
    February 5, 2023

  • Indira Priya Vathana P *ஆண்களின் பொதுநலன் கருதி வெளியீடு????????..* *பொங்கல் வருது* 1. *சீலிங் ஃபேனை* துடைக்கும் முன் காய்ந்த துணியில் முதலில் துடைத்து விட்டு பின்பு ஈர துணியில் துடைக்கவும்.இல்லையென்றால் தூசுக்கள் ஃபேன் முழுதும் அப்பிக்கொள்ளும் 2. *லாப்டில்* உள்ள பொருட்களை எடுக்கும் பொது பொறுமையாக எடுக்கவும் கவனம் தவறினால் தலையில் விழ வாய்ப்புகள் அதிகம்.மண்ட பத்திரம் 3. *சீலிங் ஃபேன்களை* ஆப் செய்து விட்டு ட்யுப் லைட்டுகளை துடைக்கவும்.இல்லையேல் இறக்கையில் சிரம்,கரம் பட்டு ரணம் ஆக நேரிடும் 4. *ஒட்டடை* அடிக்கும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டால் தூசு தும்புகள் கண்,வாய்,தலையில் விழாமல் தடுக்கலாம் 5. இத்தனை வேலைகள் கஷ்டப்பட்டு செய்த பின்னால் *''என்ன கிளீன் பண்ணியிருக்கீங்க அங்கங்க அழுக்கு இருக்கு"* என்று ஒரு அசரீரி கேட்கும். அதை கேட்டு பொங்கி எழாமல் சட்டையை போட்டுகொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று ஒரு கப் காபி சாப்பிடவும். அதனால் மேற்படி டேமேஜ் ஆகாமல் தவிர்க்கலாம். பாதுகாப்புடன் பொங்கலை கொண்டாடுவீர் ஆண்களின் பொதுநலன் கருதி வெளியீடு வெளியிடுவோர், *ஆண்கள் பாதுகாப்பு பேரவை,*
    January 12, 2023

(200 symbols max)

(256 symbols max)