Browse Members

  • Ravindran Good morning friend
    October 19, 2019

  • Amudhan Good morning dears....
    December 10, 2019

  • T.Lakshminarayanan Good morning, hai I am here.....
    December 16, 2019

  • Abdul Spend money now time lost will never comes later
    November 11, 2019

  • Parthasarathy குறள் 396 : தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. English Transliteration : Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk Katranaith Thoorum Arivu மு.வ : மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். பரிமேலழகர் : மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். (ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.) English Explaination : Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning. English Translation : In sandy soil, when deep you delve, you reach the springs below; The more you learn, the freer streams of wisdom flow.
    December 15, 2019

(200 symbols max)

(256 symbols max)