Browse Members

  • Kumar Hi good morning
    September 24, 2023

  • Balamurugan Rajendran சாப்பாட்டுக்கு பிறகு ஒரு கப் டீ அல்லது ஒரு கப் காஃபி குடிக்கலாமா? சாப்பிட்ட உடன் ஒரு கப் டீ அல்லது ஒரு கப் காஃபி குடிப்பது பலருக்கும் பிடித்தமான விஷயமாக இருக்கும். காஃபியில் உள்ள டானின் மற்றும் காஃபைன் ஆனது நரம்பு மண்டலத்தை தூண்டிவிடக்கூடியவை. அதனால் தான் இவை புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. சாப்பிட்டவுடன் டீ குடிக்கும் போது உணவிலுள்ள புரதத்தை மூலக்கூறுகளை கடினமாக்குகிறது. இதனால் செரிமானம் அடைவது சிக்கலாகிறது. இதிலுள்ள பாலிபினால்கள் டானின் போன்ற வேதிப்பொருள்கள் இரும்புச்சத்துடன் சேர்வதால், உடலால் இரும்புச்சத்தை கிரகிக்க முடியாது. இது ரத்த சோகை வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். சாப்பிடுவதற்கும் டீ குடிப்பதற்கும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவேளை இருக்க வேண்டும்.
    December 25, 2022

  • Arun What is this about idont understand. Please explain
    September 20, 2023

  • Jayalakshmi manoharan ????????️ நோக்கம் என்ன என்பதில் தெளிவாய் இரு.அதற்கு நேர்மாறானவர்களுடன் நேரத்தை வீணாக்காதே. நோக்கத்தை நோக்கி செயல்படு.⌛????️????
    November 15, 2020

  • Prahatees Good evening
    August 29, 2023

(200 symbols max)

(256 symbols max)