Browse Members

  • RAMESH K BHARADWAJ ஊசி போடாத doctor.. சில்லறை கேட்காத conductor.. சிரிக்கும் police... கொஞ்சும் காதலி.. உப்பு தொட்ட மாங்கா.. அரை மூடி தேங்கா.. 12மணி குல்பி.. atm a / c .. sunday சாலை ... மரத்தடி அரட்டை... தூங்க விடாத குறட்டை... புது நோட் வாசம்.. மார்கழி மாசம்.. ஜன்னல் இருக்கை.. தும்மும் குழந்தை.. கோவில் தெப்பகுளம்.. exhibition அப்பளம்.. முறைப்பெண்ணின் சீராட்டு ... எதிரியின் பாராட்டு.. தோசைக்கல் சத்தம் .. எதிர்பாராத முத்தம் ... பிஞ்சு பாதம்.. இதை எழுதும் நான்.. படிக்கும் நீங்கள்.. இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .. வாழ்க்கைய வெறுக்க high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும் அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷயங்கள் நிறைய இருக்கு .. அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ... water pocket அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்.... கவலை காலி ஆயிரும் வாழ்க்கை ஜாலி ஆயிரும் face fresh ஆயிரும் heart நிறைவு ஆயிரும்
    January 7, 2020

  • Raj

  • NITHIYANANDAM good evening all
    March 2, 2020

  • VIMALKUMAR Good night all friends...
    April 30, 2020

(200 symbols max)

(256 symbols max)